Star12. பல்லவியும் சரணமும் - II - 14
சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!
போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் :-))
1. மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
2. வீதியோரம் நீ நடந்தால், கண்களெல்லாம் உன் மேல தான்
3. பிரபஞ்சமே மாயா பஜாரடா
4. உன்னருகில் நான் இருந்தால், ஆனந்தத்தின் எல்லை அது!
5. மழைக்காலம் மாறும், வசந்தங்கள் வீசும், உல்லாசம் வாழ்வில் சேரும்
6. மீனாட்சி போல என்னை ஜொலிக்க வைத்தான், நான் மலர்ந்து நின்றேன்
7. இந்த தேவி மேனி மஞ்சள்
8. கோடிகளாசை கூடியபோது, கூடும் நெஞ்சிலே ...
9. நீ தந்த சொந்தம் மாறாது நான் கண்ட இன்பம் தீராது
10. செவந்த முகங்கண்டு என் மனசு பதறுது
11. இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு ...
******************
7 மறுமொழிகள்:
Test !
10. செவந்த முகங்கண்டு என் மனசு பதறுது
- ஹே ஆத்தா ஆத்தொரமா வாரியா
11. இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு ...
- ரோஜாவை தாலாட்டும் தென்றல்
1. மயிலே மயிலே உன் தோகை
3. ஆரம்பம் அது என்னடா
4. கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி
7. அந்தமானைப் பாருங்கள் அழகு - அந்தமான் காதலி
1. மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
mayilae, mayilae - kadavul amaitha medai
2. வீதியோரம் நீ நடந்தால், கண்களெல்லாம் உன் மேல தான்
3. பிரபஞ்சமே மாயா பஜாரடா
Aanandam adu ennada - Iru NilavugaL
4. உன்னருகில் நான் இருந்தால், ஆனந்தத்தின் எல்லை அது!
kannan oru kaikuzhandhai - Badrakali
5. மழைக்காலம் மாறும், வசந்தங்கள் வீசும், உல்லாசம் வாழ்வில் சேரும்
6. மீனாட்சி போல என்னை ஜொலிக்க வைத்தான், நான் மலர்ந்து நின்றேன்
7. இந்த தேவி மேனி மஞ்சள்
Andahmanai paarungaL - Andaman Kadhali
8. கோடிகளாசை கூடியபோது, கூடும் நெஞ்சிலே ...
9. நீ தந்த சொந்தம் மாறாது நான் கண்ட இன்பம் தீராது
Meenattam kan Konda - Pillaiyo Pillai
10. செவந்த முகங்கண்டு என் மனசு பதறுது
11. இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு ...
Rojavai Thalattum - Ninaivellam Nitya
அனானி நண்பர்களும், பாலராஜன் கீதாவும் கண்டு பிடிக்காத பாடல்களின் பல்லவிகள் இதோ:
2. ராசாத்தி மனசிலே என் ராசாவின் நெனைப்பு தான்
5. அழகு ஆயிரம் உலகம் முழுவதும், இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம் ...
6. பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன (ஏணிப்படிகள்)
8. பூந்தளிராட, பொன் மலர் சூட, சிந்தும் பனிவாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் (பன்னீர் புஷ்பங்கள்)
9. என்னுயிர் நீ தானே, உன்னுயிர் நான் தானே (ப்ரியா)
இம்முறை 'பல்லவியும் சரணமும்' பதிவுக்கு ரெஸ்பான்ஸ் சரியில்லை :(
எ.அ.பாலா
****************
விடைகளை இவ்வளவு சீக்கிரமா வெளியிடுவது!!!
6, 9, 10 எனக்கு புலப்பட்டது ;)
Very Sorry, BABA Sir :)
I will be posting another பல்லவியும் சரணமும் tomorrow.
Just for YOU :)
Post a Comment